News Blog

க.பொ.த சாதரண தரப் பரீட்சை 2016 இல்

9A பெற்றவர்கள் – 36
8A பெற்றவர்கள் – 33
7A பெற்றவர்கள் – 34

யாழ்.இந்துக் கல்லூரியின் தேசிய மட்ட சாதனை -2016

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதரணதரப் பரீட்சை 2016 இல் நீண்ட காலத்தின் பின் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளில் முதலாம் இடத்தினை செல்வன் அருளானந்தன் அபிநந்தன் பெற்றுள்ளார்.  இவர் இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கணித,விஞ்ஞான ஒலிம்பியாட் கனிஷ்ட பிரிவுப் போட்டியில் பங்கு பற்றி சாதனை படைத்து வெற்றிவாகை சூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது சாதனையுடன் எமது கல்லூரி மாணவர்களில் 36 பேர் 9A சித்தியையும் 33 பேர்; 8A சித்தியையும் 34 பேர்; 7A சித்தியையும் பெற்றுள்ளனர். அத்துடன் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தி பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.

9 A 

Tamil Medium
1 Arulananthan Abbinanthan
2 Baleswaran Anchuthan
3 Baskarasabesan Wesly Pathmanirosan
4 Jeyanandarasa kirushikan
5 Kanagalingam Lithursan
6 Manmatharasa Ajay
7 Murugananthan Nithujan
8 Nagarathinam Thenujan
9 Navaratnam Baanujan
10 Pathmarasa Niruthigan
11 Pavalakanthan Rajeev
12 Premkumar Sanujen
13 Ragunathan Athyraian
14 Rajendran Vuthursan
15 Ramalingam Paviram
16 Ratneswaran Abisathan
17 Ravichandran Kirusanthan
18 Saththeeswaran Praveenan
19 Sivathasan Tharsikan
20 Srikantharajah Vishnujan
21 Sriskantharajah Sajeevan
22 Thasavaran Nithusikan
23 Uthyakumarn Vithusshan
24 Varunanantharasa Pavitharan

English Medium
25 Anantharasa Janushan
26 Arudchelvan Harishanth
27 Ilango Elankethan
28 Jeyakumar Sageepan
29 Kajananthan Janarthnan
30 Panchalingam Kobinath
31 Ramanitharan Kanishkar
32 Raveendra Jathushan
33 Sarventhiran Birunthaban
34 Shriganeshan Nathiskar
35 Sivapalan Pavithiran
36 Sivathasan Tharrmathasan

8A

1 Anbalagan Sujanasrishayan
2 Gabalakrishnan Thuvaragan
3 Ganeshamoorthy Sajiwaran
4 Indrakumar Aran
5 Jayakunthan Thirshath
6 Jegatheeswaran Venujan
7 Kabilan Piraban
8 Karunakaran Sujan
9 Kirupagaran Vanasijan
10 Krishnakumar Mathurangan
11 Kunarajah Kunadiluxshan
12 Maheswaran Keerththanan
13 Nagapatham Thamilinban
14 Nanthakumar Priyangan
15 Nithiyananthan Aathavan
16 Pavalendhiran Nakkeenan
17 Pirabakaran Yathavan
18 Piragalathan Nishangan
19 Prabakaran Kajiyanthan
20 Ravishankar Banujan
21 Selvarathnam Raveentheran
22 Singarajah Nijan
23 Sivanathanathan Apisathan
24 Sivasothy Piranavan
25 Sivasothyanathan Kugesan
26 Suharnan Karuneyan
27 Thavachelvam Habishath
28 Thayalan Mathumilan
29 Theivendram Abishanth
30 Vickneswaran Abinajan
31 Victor Dinojan
32 Vigneswararan Malmarugan

33 Vasanthakumar Senthuban

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *