கலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு

[ English message will follow]

கனடா யாழ் இந்துக்கல்லூரி ஒன்றியத்தின் கலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு

அன்பிற்குரிய யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் பெற்றோர், நலன்விரும்பிகள் மற்றும் பிள்ளைகளுக்கு கனடா யாழ் இந்துக்கல்லூரி ஒன்றியத்தின் கலையரசி 2017 விழாக்குழுவினர் பின்வரும் விடயங்கள் தொடர்பாக உங்களது உள்ளீடுகளை எதிர்பார்க்கின்றனர்.

1. பிரதம விருந்தினருக்கான முன்மொழிவு (சுருக்கமான அறிமுகக் குறிப்புடன் யூலை 8, 2017 இற்கு முன்னதாக அனுப்பப்படவேண்டும்

2. அறிவிப்பாளர்களுக்கான முன்மொழிவு (சிறுவர்கள்/இளைஞர்கள்)

3. நிகழ்ச்சிகளை தயாரிக்கவும், பங்கேற்கவுமான கோரல்

அ) உங்களது முன்னைய நிகழ்ச்சியின் ஒலி/ஒளிப் பதிவுகள் அல்லது நிகழ்ச்சிகள் பற்றிய

விபரம்

ஆ) உங்களது நிகழ்வுகள் பற்றிய இணைய இணைப்புகள்

கலையரசி 2017 இல் உங்கள் நிகழ்வுகளை இடம்பெறச் செய்ய விரும்புபவர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புபவர்களும் யூலை 1, 2017 இற்கு முன்னதாக முழுமையான விபரங்களுடன் எம்மைத் தொடர்புகொள்ளவும். நிகழ்வுகளும் கலைஞர்களும் தரத்தினதும் கலையரசிக்கான பொருத்தப்பாட்டின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

நன்றி

கனடா யாழ் இந்துக்கல்லூரி ஒன்றியத்தின் கலையரசி 2017 விழாக்குழுவின் சார்பில்

வாகீசன் 613-276- 7170 தலைவர் – கலையரசி 2017 விழாக்குழு

கென் கனகரவதா 416-725- 2041 இணை தலைவர் – கலையரசி 2017 விழாக்குழு

பார்த்தீபன் 647-992- 1432 உப செயலர் கலையரசி 2017 விழாக்குழு

மின்னஞ்சல்: canjhcka@gmail.com

www.jaffnahinducanada.com | www.jhcacanada.com

 

Participation required for JHCA Canada Kalaiarasi

Dear JHC old boys, Teachers, Parents, children/youth and well wishers, Jaffna Hindu College Association Canada Kalaiarasi team is looking for the following.

1) Nomination for chief guest with bio data – Deadline July 8, 2017

2) Master of Ceremonies (children/youth)

3) Iyal Isai Naadagam (debates, music, dance, plays) Participants / Contributors

a. Please send your CD/info or performances

b. YouTube, WhatsApp, Viber links

If you would like to take part in this event, please contact us immediately.

Program Submission deadline: July1, 2017

(Please Hurry – Participants will be selected on the quality of their performances)

Even though we encourage the transparency, to avoid misunderstanding and any other misinterpretations please do not circulate this request or any of your recommendations and suggestions in the open forums such as group e-mails or any other social media.

Please communicate your opinions/suggestions directly to any of the following members only either via phone or e-mail. All your suggestions will be submitted to the KA 2017 subcommittee for evaluation and consideration. We will try our best to accommodate and give the KA 2017 stage to our community artists and growing talents as much as possible.

As we have done in the past, we hope to take our KA2017 to the new heights with the participation of all of you.

Hope to hear from you soon.

On behalf of KA2017 Team

Wakisan (613-276- 7170) – Chair KA2017

Ken Kanagavaratha (416-725- 2041) – Co-chair KA2017

Parthiban (647-992- 1432). – Asst. Sec. JHCA Canada 2017

Contact Email: canjhcka@gmail.com

www.jaffnahinducanada.com

www.jhcacanada.com

Leave a Reply